Thirumanam Iru Nabarkalidaiye | திருமணம் இருநபர்களிடையே | Raa Raa Post | ரா ரா பதிவு | Inspirational Audio Stories

Kadhai Ketkum Neram- Tamil Audio Stories - Podcast tekijän mukaan Raa Raa

Kategoriat:

Send us a Text Message.Marriage is always between two people not between two familiesதிருமணம் இரு நபர்களிடையேதிருமணத்திற்குச் சொந்தங்கள் வேண்டும் திருமணப் பந்தத்திற்குச் சொந்தங்கள் வேண்டாமே இருவர் இணையும் பாதையில் மேடு பள்ளம் இருக்கும்பலர் குறுக்கிடு பாதையில் முட்களாய் நிற்கும்பல நேரம் மேடு பள்ளம் தாண்டி பயணம் தொடரும்சில நேரம் முட்கள் பயணத்தைத் தொடர விடாது இதை இருமனங்களும் புரிந்த கொள்ள வேண்டும்சுற்றி இருக்கும் பல மனங்களும் அறிந்து செயல்பட வேண்டும்