#67 • Kadhal Capsules • Kurunthogai-14 • by TholKapilar

Kadhaippoma With Karthik - Tamil Podcast - Podcast tekijän mukaan Karthik Sambanthan Palaniappan

புலவர்: தொல்கபிலர், திணை: குறிஞ்சித் திணை பாடல்: அமிழ்து பொதி செந்நா அஞ்ச வந்த வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சின்மொழி அரிவையைப் பெறுக தில் அம்ம யானே, பெற்றாங்கு, அறிக தில் அம்ம இவ்வூரே, மறுகில் நல்லோள் கணவன் இவன் எனப்  5 பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே. Translation : May I attain her by climbing on a madal horse, the young woman with a reddish, sweet, nectar-filled tongue that fears her straight, bright teeth! Once I attain her, many on the streets of this town will say, “He’s a good woman’s husband,” and we will feel a little shy then. Follow us, Episode rendered by, Karthik - https://www.instagram.com/kadhaippomawithkarthik Cover Art by, Meganath Venkatesan - https://www.instagram.com/meganath_venkatesan/ Collaboration: https://www.instagram.com/agazh__/