#12 • Oru Naalil - #HappyBirthdayNaMuthukumar

Kadhaippoma With Karthik - Tamil Podcast - Podcast tekijän mukaan Karthik Sambanthan Palaniappan

திரையிசைப் பாடல்களில் நம்மால் தவிர்த்துவிட முடியாத, நம் நெஞ்சங்களில் நிறைந்த பல நூறு பாடல்களை நமக்கு ஒரு தேவதைப் போல தூவிய அந்த மனிதனின் கவிதை உலகத்தை நம்மில் எத்தனை பேர் வாசித்திருப்போம்? அவரின் பாடல்களையும் மீறிய அசாத்திய தர்க்கங்களை தன் கவிதையின் வழியாக மிக எளிமையாய் நம்மிடையே கடத்திச் சென்றவர் நா. முத்துக்குமார். அவரைப் பார்த்து பேனா பிடித்த பல பேர் இங்கு உள்ளோம். ஆனால் அவரின் பாடல்களை மட்டும் அவரை இரசிப்பதும், நேசிப்பதும் மட்டுமே போதுமானதாகிவிடாது. அவரின் கவிதைகள் நம் அக உலக சிந்தனைகளின் அதி சிறந்த திறவுகோள். அதையும் வாசித்து அந்த மறைந்த பறவையின் விட்டுச்சென்ற சிறகுகளின் நுணி பிடித்து நாமும் சில கவிதை வடிப்போம். We miss you Na Muthukumar. You are Love. Happy Birthday. You live amongst us! #HappyBirthdayNaMuthukumar. Title Track 'Kadhaippoma' Credits : Composer - Leon James and Singer - Sid Sriram.