த்ரூ த பைபிள் @ ttb.twr.org/tamil

Podcast tekijän mukaan Thru the Bible Tamil

Kategoriat:

425 Jaksot

  1. யூதா 4 - 6

    Julkaistiin: 26.7.2024
  2. யூதா 3 - 4

    Julkaistiin: 25.7.2024
  3. யூதா 1 -2

    Julkaistiin: 24.7.2024
  4. யூதா அறிமுகம்

    Julkaistiin: 23.7.2024
  5. செப்பனியா 3 : 10 - 20

    Julkaistiin: 22.7.2024
  6. செப்பனியா 3 : 2 - 9

    Julkaistiin: 19.7.2024
  7. செப்பனியா 2 : 4 - 3 : 1

    Julkaistiin: 18.7.2024
  8. செப்பனியா 1 : 17 - 2 : 3

    Julkaistiin: 17.7.2024
  9. செப்பனியா 1 : 6 - 16

    Julkaistiin: 16.7.2024
  10. செப்பனியா 1 : 1- 5

    Julkaistiin: 15.7.2024
  11. செப்பனியா அறிமுகம்

    Julkaistiin: 12.7.2024
  12. ஆபகூக் 3 : 9 - 19

    Julkaistiin: 11.7.2024
  13. ஆபகூக் 3 : 2 - 8

    Julkaistiin: 10.7.2024
  14. ஆபகூக் 2 : 15 - 3 :1

    Julkaistiin: 9.7.2024
  15. ஆபகூக் 2 : 5 - 14

    Julkaistiin: 8.7.2024
  16. ஆபகூக் 2 : 4

    Julkaistiin: 5.7.2024
  17. ஆபகூக் 2 : 2 - 3

    Julkaistiin: 4.7.2024
  18. ஆபகூக் 1 : 13 - 2 : 1

    Julkaistiin: 3.7.2024
  19. ஆபகூக் 1 : 9 - 12

    Julkaistiin: 2.7.2024
  20. ஆபகூக் 1 : 3 - 8

    Julkaistiin: 1.7.2024

9 / 22

விளக்கம் : இந்த வேத ஆராய்ச்சி நிகழ்ச்சியானது த்ரூ த பைபிள் நிறுவனத்தினரால் உலகளாவிய வேத போதனைக்காக தயாரிக்கப்பட்டதாகும். அறிஞர் ஜே .வெர்னன் மெக் கீ என்பவரால் முதலில் வடிவமைக்கப்பட்ட இந்த நிகழ்சியைத் தழுவி 1௦௦க்கும் மேற்பட்ட வட்டார , பிராந்திய மொழிகளில் இந்நிகழ்ச்சி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நேயர்கள் வேதாகமத்தை கிரமமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த 3௦நிமிட வானொலி நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த நிகழ்ச்சிகள் ஆன்லைனிலும் உங்களுக்குக் கிடைக்கிறது. நீங்கள் தேவனுடைய வார்த்தைகளை இன்னும் அதிகமாய் அறிந்துகொள்ள இந்த நிகழ்ச்சியைத் தெரிந்தெடுத்தமைக்காக நன்றி கூறுகிறோம் . நீங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒரு நிகழ்ச்சியையாவது கேட்க பரிந்துரை செய்கிறோம் . இப்படி ஒவ்வொரு வாரமும் நீங்கள் செய்வீர்களேயாகில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் முழு வேதாகமத்தையும் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள் .